Neer seidha nanmagalai

Исполнитель: LOCCW Tamil (தமிழ்)
Пользователь: LOCCW Tamil
Длительность: 130 секунд
Начальная пауза: 12 секунд
Названия аккордов: Не установлено
Матерная:
Комментарии к подбору: Нет

URL

Загружено:
9 ноября 2015 г., 17:11
Доступно в Google Play

Текст

 G             
நீர் செய்த நன்மைகளை 
 C            G 
நினைக்கின்றேன் 
 Em            C            G 
கருத்தோடு நன்றி சொல்கிறேன் 
 B                         
என் தாயின் கருவிலே 
       C          G 
நான் உருவான நாள் முதல் 
 Em            C        G 
நாள்தோரும் காத்து வந்தீரே 
     B         
என் நாசியாலே 
      C          G 
நான் சுவாசித்த நாள் முதல் 
 Em           C         G 
நாள்தோரும் காத்து வந்தீரே 
.
 G        C               G 
நன்றி நன்றி பலி செலுத்தியே 
         C         D          G    
நாதன் இயேசுவையே பாடுவேன் 
        C                 G 
கோடி நன்றி பலி செலுத்தியே 
        C       D        G  
ஜீவன் தந்தவரை பாடுவேன் 
.
  B      
பாவியாக நான் வாழ்ந்து 
 C 
பாவம் செய்த நாட்களிலும் 
 Em             C         G 
நாள்தோறும் காத்து வந்தீரே 
 B                                       
நான் உம்மை விட்டு தூரம் சென்று 
 C 
துரோகம் செய்த நாட்களிலும் 
 Em             C         G 
நாள்தோறும் காத்து வந்தீரே 
.
நான் திக்கற்று, துணையின்றி 
திகைத்திட்ட நேரத்தில் 
துணையாக தேடி வந்தீரே 
நான் துக்கத்தால் மனம் நொந்து 
மடிகின்ற நேரத்தில் 
மகன் (மகள்) என்னை தேடி வந்தீரே 
.
நான் மனதார நேசித்த 
மனிதர்கள் மறந்தாலும் 
மறவாத நேசர் நீர் ஐய்யா 
சூழ்நிலைகள் மாறிட்டாலும் 
மாறிடா உம் கிருபையாலே 
நாள்தோறும் தாங்கினீர் ஐய்யா 
.
நீர் செய்த நன்மைகளை 
நான் நினைத்து பார்க்கிறேன் 
கருத்தோடு நன்றி சொல்கிறேன் 
என் தாயின் கருவிலே 
நான் உருவான நாள் முதல் 
நாள்தோரும் காத்து வந்தீரே 
என் நாசியாலே 
நான் சுவாசித்த நாள் முதல் 
நாள்தோரும் காத்து வந்தீரே 

Комментарии