Yesuvukkai Kathirupor

Исполнитель: Livingston (தமிழ்)
Пользователь: livie4u
Длительность: 240 секунд
Начальная пауза: 12 секунд
Названия аккордов: Не установлено
Матерная:
Комментарии к подбору:
"LOCCW"

URL

Последний раз редактировал:
Alexander Suslov,
19 ноября 2015 г., 10:58
Доступно в Google Play

Текст

 G / C / Em / D 
இயேசுவுக்காய் காத்திருப்போர் 
வெட்க்கப்பட்டு போவதில்லை 
இயேசுவுக்காய் காத்திருப்போர்
பெலனற்று போவதில்லை 

 G / C / Em / D 
கழுகுபோல செட்டையடித்து 
எழும்புவேனே எழும்புவேன் 
ஓடினாலும் இழைப்படையேன்
நடந்தாலும் சோர்ந்திடேன்

 G / C / Em / D 
1. அடிமையாய் போனாலும்
உம்மை நம்புவேன் 
அதிபதியாய் உயர்த்திடவல்ல 
இயேசு எனக்கு உண்டு 

2. சிங்கத்தின் கெபியில்கூட
பயந்திடவேமாட்டேன்
சிங்கத்தின் வாய்களை கட்டிட 
தூதர்கள் எனக்கு உண்டு 

3. ஆடுகள் மேய்த்தாலும்
உம்மைப் பாடுவேன் 
இராஜாவாய் அபிஷேகிக்க 
கர்த்தர் எனக்குண்டு 

4. காத்திருந்த ஒருவர் கூட 
வெட்கப்படவில்லை 
காத்திருந்த போதும் கூட 
ஒன்றிலும் குறைவில்லை 

மகிமையே இரக்கமே 
கிருபையே இயேசுவே
சேனைகளின் கர்த்தர் என்றும் 
பரிசுத்தர் பரிசுத்தர் ×2

 G / C / Em / D 

Комментарии

19 ноября 2015 г., 5:20
LOCCW