| Исполнитель: | LOCCW Tamil (தமிழ்) |
| Пользователь: | LOCCW Tamil |
| Длительность: | 130 секунд |
| Начальная пауза: | 12 секунд |
| Названия аккордов: | Не установлено |
| Матерная: | |
| Комментарии к подбору: | Нет |
Em D Em
அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
D C Em
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்- உம்மை
Am D
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
Em Am D
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
C D Em
ஆராதனை ஆராதனை
C B7 Em
ஆராதனை ஆராதனை
Em G Em G Am C D Em
எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே
Am D Em
இதுவரையில் உதவினீரே