| Исполнитель: | LOCCW Tamil (தமிழ்) |
| Пользователь: | LOCCW Tamil |
| Длительность: | 130 секунд |
| Начальная пауза: | 12 секунд |
| Названия аккордов: | Не установлено |
| Матерная: | |
| Комментарии к подбору: | Нет |
G Bm D
ஒருவரும் சேரா ஒளியினில் வாசம்
C Em D
செய்திடும் எங்கள் தேவனே
G D
மனிதருள் யாரும் கண்டிரா
C
மகிமை உடையவர்
Em D
எங்கள் தேவனே
Am Em
நீரே உன்னதர்
Am Em
நீரே பரிசுத்தர்
Am Em
நீரே மகத்துவர்
Bm D
உம்மை ஆராதிப்பேன்
C G C G
ஏல்- ஒலான் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே
C G D
ஏல்- ஒலான் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே
C D
உம்மை அறிந்தவர் இல்லையே
C D
உம்மை புரிந்தவர் இல்லையே
C D G
உம்மை கண்டவர் இல்லையே உமக்கு உருவொன்றுமில்லையே...