| Исполнитель: | LOCCW Tamil (தமிழ்) |
| Пользователь: | LOCCW Tamil |
| Длительность: | 130 секунд |
| Начальная пауза: | 12 секунд |
| Названия аккордов: | Не установлено |
| Матерная: | |
| Комментарии к подбору: | Нет |
D F#m Bm
புதிய பாடல் பாடி பாடி இயேசு
A D Em
ராஜாவைக் கொண்டாடுவம்
C A G
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
D A7 D
ராஜாவைக் கொண்டடுவோம்
D G
கழுவினார் இரத்தத்தாலே
F#m D
சுகம் தந்தார் காயத்தாலே
G D
தேற்றினார் வசனத்தலே
A7 D
திடன் தந்தார் ஆவியாலே –எனக்கு